தமிழகம்

வேலூரில் பள்ளி வாகனத்தில் சிக்கி எல்.கே.ஜி மாணவி பலி

புத, 02/13/2013 - 19:00 -- Velayutham
தமிழ்

 

வேலூர் மாவட்டம் பள்ளி‌கொண்டா பகுதியில் தனியார் பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வருபவர் தர்ஷினி (5). பள்ளியில் இருந்து பசுமாத்தூர் வந்த மாணவி, வேனில் இருந்து கீழே இறங்கி சென்று சாலையை கடக்க நின்றுகொண்டிருக்கும் போது, வேனின் சக்கரத்தில் சிக்கி தர்ஷினி பலியானார். தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.மேலும், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நுங்கம்பாக்கம் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு

திங், 02/11/2013 - 13:53 -- Erodekaaran

உணவு துறை அமைச்சர் திரு.ஆர்.காமராஜ்,  சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை அமைச்சர் திருமதி.

Undefined

கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஞாயி, 02/10/2013 - 18:28 -- Velayutham
கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ்

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூட்டம் :-

சனி, 02/09/2013 - 17:48 -- Erodekaaran

விவசாயம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஜெர்மனி பாராளுமன்ற உயர்மட்டக்குழு டாக்டர் லேமர் தலைமையில் நேற்று (08.02.13) தலைமை செயலகத்தில்,

Undefined

சென்னையில் சிறப்பு சிற்பக் கண்காட்சி :

வெள், 02/08/2013 - 16:04 -- Erodekaaran

ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் அவர்கள் சென்னை, ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில் பஞ்சலோகச் சிற்பங்கள் மரச்சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்கள் சிறப்பு கண்காட்சியினை துவக்கி விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திருமதி. ஷீலா ராணி சுங்கத் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர் . 

Undefined

வேட்டவலம் அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்.

ஞாயி, 02/03/2013 - 10:33 -- Velayutham
வேட்டவலம் அருகே தீ விபத்தில்  குடிசை வீடுகள் சேதம்.

வேட்டவலம் அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்.

தமிழ்

மதுரை பெரியார் நிலையம் அருகே மரக்கடைகளில் தீ

ஞாயி, 02/03/2013 - 09:18 -- Velayutham
தமிழ்

 

மதுரை
 
மதுரை பெரியார் பேருந்து ந‌ிலையம் அருகே அமைந்துள்ள முத்து பாலத்தின் கீழ்ப் பகுதியில் ஏராளமான மரக்கடைகள் உள்ளன. இன்று அதிகாலை அந்த மரக்கடைகளில் திடீரென தீப் பற்றியது. அப்பகுதியில் அமைந்திருந்த 10க்கும் மேற்பட்ட மரக்கடைகளில் தீ பரவியது. தகவல் அறிந்த 10 க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வாகனங்கள்  உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

வியா, 01/31/2013 - 00:10 -- Velayutham
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்சென்னை: 

தமிழ்

வேட்டவலத்தில் மாற்றுத்திறனாளிகளூக்கான விளையாட்டு விழா.

புத, 01/30/2013 - 14:02 -- Velayutham
வேட்டவலத்தில் மாற்றுத்திறனாளிகளூக்கான விளையாட்டு விழா.

வேட்டவலத்தில் மாற்றுத்திறனாளிகளூக்கான
விளையாட்டு விழா.

தமிழ்

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்