இந்தியா

தகவல் தொழில்நுட்ப சட்டம் 66(A) முழு வடிவம்!

செவ், 11/20/2012 - 04:05 -- Reporter
Undefined

THE INFORMATION TECHNOLOGY (AMENDMENT) BILL, 2008

யாரேனும் தமிழ்படுத்தினால் நலம்!

பால் தாக்கரே மரணத்தை முன்னிட்டு நேற்று மும்பையில் நடந்த `பந்த`தை ஃபேஸ்புக்கில் கண்டித்த பெண் கைது

திங், 11/19/2012 - 22:10 -- Reporter
Undefined

மும்பை நவ. 19:-
"People like Thackeray are born and die daily and one should not observe a bandh for that" என்று நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணையும் அதை “லைக்” செய்த மற்றொரு பெண்ணையும் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை 295 (a) மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டம் 66(A) ன் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பக்கங்கள்

Subscribe to RSS - இந்தியா