தொழில்நுட்பம்

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

வெள், 12/07/2012 - 09:21 -- Puthiyavan

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்

விண்வெளியில் இருந்து சாண்டி புயலைப் பார்த்த சுனிதா

புத, 10/31/2012 - 01:30 -- Reporter
கேப் கானவெரல், ப்ளோரிடா


அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட சாண்டி புயலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் தாங்கள் பார்த்ததாகக் கூறியுள்ளார்.செவ்வாய்க்கிழமை அவர் இது குறித்து அனுப்பிய செய்தியில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டதையும், அதன் சுழலையும் தாங்கள் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.Undefined

அடுத்த 5ஆண்டுகளில் 58 விண்வெளி திட்டங்கள்:இஸ்ரோ முடிவு

ஞாயி, 10/07/2012 - 17:53 -- Reporter
Undefined
புதுடில்லி: 
 
12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 58 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 
 
மேலும் செவ்வாய், மற்றும் நிலவிற்கும் செயற்கை கோள்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Subscribe to தொழில்நுட்பம்