மருத்துவம்

தூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு

சனி, 12/08/2012 - 17:21 -- Puthiyavan

ஹாங்காங் நகரில் நடைபெற்ற தூய காற்றுக்கான மாநாடு - 2012 -ல் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் திருமதி சவுமியா அன்புமணி , செயலர் இரா.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . மாநாட்டு தலைவர் சோபி பண்டே உடன் காற்று மாசுவை கட்டுபடுத்துவது பற்றி அவர்கள் கலந்தாய்வு நடத்தினர் .


தமிழ்

தமிழக முதல்வரின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’

வெள், 11/30/2012 - 20:58 -- Reporter

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’

உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் முதல் நாள், உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம், 2015-ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. தொற்றினை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதோடு எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிப்பு செய்யாமை, எய்ட்ஸால் இறப்பு இல்லாமை என்ற இலக்கினை அடையவேண்டும் என்று அறிவித்துள்ளது.

Undefined

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்!

செவ், 11/27/2012 - 05:58 -- Reporter
Undefined

கோவை நவ. 26:- மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன கோயில் அருகே இந்து அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் சே. தாமோதரன் , வனத்துறை அமைச்சர்ட் கே.டி.

ஒடிஷாவில் டெங்கு பாதிப்படைந்தோர் 1520 பேர்

புத, 10/24/2012 - 21:30 -- Reporter
Undefined
புவனேஸ்வர்


ஒடிஷாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.Subscribe to மருத்துவம்