
கச்சத்தீவை பொதுவான வர்த்தக பகுதியாக மாற்ற முயற்சி நடைபெற்றுவருவதாக சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன் பேசுகையில், தமிழகர்களின் நலனைக் கருதி, கச்சத்தீவை பொதுவான வர்த்த பகுதியாக மாற்ற இலங்கையும் இந்தியாவும் முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளன என்று கூறினார்.
Undefined
Topic:
புதிய கருத்தை சேர்