அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது

சனி, 05/25/2013 - 15:41 -- Velayutham
 
அமெரிக்காவில் இருந்து இயங்கும் தேசிய விண்வெளி சமூகத்தின் சார்பில் அளிக்கப்படும் வெர்ன்ஹர் வோன் ப்ரவுன் நினைவு விருது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது.
சான் டியாகோவில் நடைபெற்ற விழாவில், விண்வெளித் துறையில் கலாம் ஆற்றிய பணிக்காகவும், விண்வெளித் துறைக்கான குழுவை அமைத்து அதில் சிறப்பாக தலைமைப் பணி ஆற்றியதற்காகவும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
 
விருது வழங்கும் நிகழ்ச்சியில், சூரிய சக்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி அப்துல் கலாம் உரையாற்றினார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்