சென்னையில் மாணவர்கள் கைது

சனி, 05/18/2013 - 21:18 -- Velayutham
 
சென்னை: 
 
சென்னையில் பேரணி நடத்த முயன்ற மாணவர் கூட்டமப்பினரை போலீசார் கைது செய்தனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர் கூட்டமைப்பினர்  ‌தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்‌களை போலீசார் கைது செய்தனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்