கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு

சனி, 05/18/2013 - 08:55 -- Velayutham

 

பிரான்ஸ் நட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு நேர்முக ஒளிபரப்பில் தொலைக்காட்சி யூனிட் ஒன்று ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது. இதனால் பயந்து போன, விழாவுக்கு வந்திருந்த நடிகர் நடிகைகள், பார்வையாளர்கள் என பலரும் அரங்கத்தை விட்டு வெளியே ஓடினர்.இதனால் சில நிமிடங்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்