கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு

சனி, 05/18/2013 - 10:45 -- Velayutham
 
பெங்களூரு: 
 
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.  முதல்வராக ஏற்னகவே சித்தராமையா பதவியேற்றார் இன்று 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்