ஏர்டெல், டாடா நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

ஞாயி, 02/24/2013 - 18:07 -- Velayutham

அரசுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது தில்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் இந்த 3 நிறுவனங்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்