மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா

திங், 01/28/2013 - 23:46 -- Velayutham

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா

 

அடுத்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தி உள்ளார்.

 
, பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பாஜகவைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். எனினும், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்த நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்ஹா, மோடிக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்