பள்ளி பியூனால் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி

ஞாயி, 01/27/2013 - 19:34 -- Velayutham

 

பள்ளி பியூனால் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகோன் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 17 வயதுச் சிறுமி, அவளது வீட்டில் பள்ளி பியூனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 
 
கொண்டகோன் மாவட்டம் கேஷ்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அராண்டி கிராமத்தில், நேற்று அந்தச் சிறுமியின் வீட்டில் வைத்து, டிகேஸ்வர் மாண்டவி(20) என்ற பள்ளி பியூன் பலாத்காரம் செய்தாராம். அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மாண்டவி, அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸார் கூறினர். அந்தச் சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் மாண்டவி கைது செய்யப்பட்டான். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்