தூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு

சனி, 12/08/2012 - 17:21 -- Puthiyavan

ஹாங்காங் நகரில் நடைபெற்ற தூய காற்றுக்கான மாநாடு - 2012 -ல் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் திருமதி சவுமியா அன்புமணி , செயலர் இரா.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . மாநாட்டு தலைவர் சோபி பண்டே உடன் காற்று மாசுவை கட்டுபடுத்துவது பற்றி அவர்கள் கலந்தாய்வு நடத்தினர் .தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்