மூத்த காவல்துறை அதிகாரியான பிரமோத்குமார் தன் மீதான சிபிஐ விசாரணையிலிருந்து விலக்கு அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனி தாக்கல் செய்திருந்தார், மேலும் 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் பிரமோத் குமார் கோரியிருந்தார். நீதிபதி பால் வசந்தகுமார் இன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ்
புதிய கருத்தை சேர்