சென்னை டிச்.5 :-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை ஸ்வான் எலெக்ட்ரிக்ஸ் கான்ட்ராக்ட் பிரைவேட் லிமிடெட் நிறூவனத்தின் இயக்குநர் பிலிப் சாமுவேல் அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்
புதிய கருத்தை சேர்