திமுகவின் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

வெள், 11/23/2012 - 21:30 -- Reporter

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று பறவை காய்ச்சல் காரணமாக காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

Undefined
Tags: 
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்