பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

வியா, 10/25/2012 - 21:58 -- Reporter
டெல்லி

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புது தில்லியில் நடைபெறுகிறது.

பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய அமைச்சர்களை நியமிப்பது குறித்தும், புதிய அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும், பிரதமர், அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்