மாநில ஜீனியர் தடகளப் போட்டி வேட்டவலம் அரசு பள்ளி மாணவிக்கு தங்கம்

சனி, 10/13/2012 - 01:12 -- Reporter


வேட்டவலம் (12.10.2012.).
26-வது மாநில அளவிலான ஜீனியர் தடகளப் போட்டிகள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கத்தில் கடந்த5-10-2012 முதல்07-10-2012 வரை நடைபெற்றது.

இதில் 16-வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேட்டவலம் அரசு பெண்கள் மாணவி கே.பிரியா 1000 மீட்டர் ஓட்டத்தில் 3.12.2-ல் செகண்டில் ஓடி
மாநிலத்திலேயே முதலாவதாக வந்து தங்கம் வென்றார்.

இது இவர் மாநில அளவில் பெறும் 6.வது தங்கம் பதக்கம் ஆகும்.வெற்றி பெற்ற மாணவிக்கு தலிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் i.p.s. செயலாளர் ராஜேந்திரன் i.p.s.ஆகியோர் தங்க பதகத்தையும் கோயம்புத்தூர் தடகள சங்கத்தலைவர் ஜோதி ,செயலாளர் சம்சுதீன் ஆகியோர் சான்றிதழ்களையும் வழங்கினார்.தங்கம் வென்ற மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன். உடற்கல்வி ஆசிரியர்கள் சீனுவாசன், அந்தோணிகுமார் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனார்.மேலும் மாணவி பிரியா இம் மாத இறுதியில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கலந்து கொள்ள இருக்கிறார்.

Click to teach Gmail that this conversation is important." role="img" style="cursor: pointer; display: inline-block; height: 19px; margin-bottom: -4px; margin-right: 13px; padding: 0px 7px 0px 10px; width: 19px;">


Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்