தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

வியா, 10/18/2012 - 11:17 -- Reporter

சென்னை அக். 17:-
செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப் -1  தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் - 1  பிரிவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இத்தேர்விற்கான அறிவிப்பு வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.  இந்த தேர்வை எழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்காக பெரியார் பயிற்சி மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  பயிற்சி வரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் துவங்குகிறது. பயிற்சிக்கான சேர்க்கை தற்பொழுது நடைபெறுகிறது.

தொடர்புக்கு: பெரியார் பயிற்சி மய்யம், பெரியார் திடல், 84/1, ஈ. வே. கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007.
தொலைபேசி : (044) 2661 8056 / 95007 10566

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்