நீரை நிறுத்தியது கர்நாடகா

செவ், 10/09/2012 - 00:30 -- Reporter
பெங்களுர்

தமிழ்நாட்டிற்க்கு காவிரியில் இருந்து தண்ணீர் விடுவதை  நிறுத்தியுள்ளது கர்நாடகா அரசு.
 கே.ஆர்.எஸ்., அணை செயற்பொறியாளர் விஜயகுமார் 

அரசின் உத்தரவையடுத்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவும் தமிழகத்துக்கு இதுவரை 3.5 டி.எம்.சி.,தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் 19 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்