பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை

திங், 10/08/2012 - 17:57 -- Reporter

மும்பை

பிரபல இந்திப் பாடகி ஆஷா போஸ்லே மகள் வர்ஷா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்,
மும்பையில் வீட்டில் வர்ஷா(56) தற்கொலை செய்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்