டாஸ்மாக் மதுவில் விஷம்: 2 பேர் பலி

வெள், 10/05/2012 - 20:20 -- Reporter
கமுதி: 
கமுதி அருகே டாஸ்மாக்கில் மது குடித்த 2 பேர் பலியாயினர். 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி. இங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த போஸ் கனகராஜ்ஆகிய இருவரும் இறந்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்