தகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயார் :மோடி

செவ், 10/02/2012 - 21:04 -- Reporter
புதுடில்லி: 
தகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயார் என மோடி தெரிவித்துள்ளார்.
 நேற்று மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டு பயணங்களுக்கா ரூ. 1880 கோடி செலவிட்டுள்ளது. இதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு்ள்ளது என்றார். 
மோடியின் இந்த பேச்சு காங். கடும் கண்டனம் தெரிவித்தது.
தற்போது இதுகுறித்த நரேந்திரமோடி பேசுகையில், 
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு செய்தி தாட்களில் வந்ததை தான் தெரிவித்தேன். ஆனால் இது குறித்து காங். மவுனம் சாதிக்கிறது. காங்.தரப்பில் செலவுத்தொகையினை வெளியிட தயாரா என தெரிவிக்க வேண்டும். தகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயார் என்றார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்