மருத்துவ நுழைவுத்தேர்வுவை கைவிடவேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

திங், 10/01/2012 - 16:10 -- Reporter
சென்னை: 
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இந்த பொதுநுழைவுத் தேர்வுக்கு  தமிழகத்திற்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். 
தமிழகத்தில் தற்போதுள்ள பொது நடைமுறையினை செயல்படுத்த வேண்டும். பொது நுழைவுத்தேர்விற்கு ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. இதனை கருத்திற கொண்டு அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ படிப்பிற்கான பொதுநுழைவுத்தேர்வினை கைவிட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்