வடதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

வெள், 09/28/2012 - 18:20 -- Reporter
சென்னை: 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஆந்திரா அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம் அதன் சுற்றுப்புறப்பகுதியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்