வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது"ஜி சாட்-10' செயற்கைக்கோள்

சனி, 09/29/2012 - 11:28 -- Reporter
பெங்களூரு:
இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான, "ஜி சாட்-10' பிரெஞ்ச் கயானாவில் இருந்து, "ஏரியான்-5' ராக்கெட் மூலம், இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது."
ஜி சாட்-10' செயற்கைக்கோள், "ஏரியேன்-5' ராக்கெட் மூலம், கடந்த வாரம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. 
ஆனால், ராக்கெட்டின் மேற்பகுதியில், சிறிய சேதம் ஏற்பட்டதை அடுத்து, விண்ணில் ஏவுவது, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டதை அடுத்து, இன்று காலை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்