தங்ககட்டிகளை கடத்தியவர் கைது

சனி, 09/29/2012 - 11:48 -- Reporter
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்ககட்டிகளை கடத்தியவர் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 மன்னார்குடியை சேர்ந்த செல்வவிநாயகம் என்பவர் இன்று சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய போது அதிகாரிகள் சோதனையின் போது உடலில் மறைத்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்ககட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தினர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்