தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

சனி, 09/29/2012 - 13:42 -- Reporter
சத்தியமங்கலம்

தமிழக வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவில் காவிரி நீர் தொடர்பாக போராட்டம் நடந்துவருவதால் தமிழக எல்லையான பண்ணாரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்