கண்காட்சியில் விமானம் நொறுங்கி 2 பேர் பலி

ஞாயி, 09/30/2012 - 10:20 -- Reporter
பாண்டங்:
இந்தோனேசியாவில் நடந்த விமான கண்காட்சியின் போது சிறு ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பலியானார்கள்.
பாண்டங்கில் நடந்த 202 வது ஆண்டு நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் விமான கண்காட்சி நடந்தது.ஒரே இன்ஜின் உள்ள அந்த சிறுவகை விமானம் விழுந்து நொறுங்கியது. அ
தில் இருந்த பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் பலியானார்கள் இருவரும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்