அண்ணா வளைவு 4 மாதங்களில் புனரமைக்கப்படும் : ஜெயலலிதா

புத, 09/26/2012 - 18:51 -- Reporter

 சென்னை

அண்ணா வளைவு அடுத்த 4 மாதங்களில் புனரமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று அண்ணா வளைவை நேரில் பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா, அதன் புனரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்னும் 4 மாதங்களில் புனரமைப்புப் பணி நடந்து முடிந்து விடும் என்று கூறினார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்