சேலத்தில் தாய் மற்றும் மகள் கொலை : நகைகள் கொள்ளை

புத, 09/26/2012 - 19:15 -- Reporter
சேலம் : 
சேலம் செவ்வாய்பேட்டையில் நாகையர் தெருவைச் சேர்ந்தவர் ராணி (44) இவரது மகள் சங்கீதா (23) கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். 
ராணியின் கணவர் சேகர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சேகரின் தொழிலான நார் பட்டு செய்யும் வேலையை ராணி செய்து வந்தார்.

இன்று காலை வீட்டுக்குள் 10 மணிக்குப் பிறகு இருவரும் மர்மாமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இருவரும் கழுத்தில் மின்சார வயரை வைத்து இறுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த பீரோ உடைந்து கிடந்தது. கொலையானவர்கள் அணிந்திருந்த நகைக்கள் காணவில்லை.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்