புதிய கருத்தை சேர்

வேலூரில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா மாற்றம்

செவ், 09/10/2013 - 12:40 -- Velayutham
Undefined
 
 
வேலூரில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா மாற்றம்
 
பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு
 
 திமுக முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 15ம் தேதி வேலூரில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், தற்போது பெய்து வரும் மழை தொடர்ச்சியாக 15ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்திருப்பதால், சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க் கிழமை திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்