புதிய கருத்தை சேர்

வைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு

செவ், 05/21/2013 - 09:09 -- Velayutham
Undefined

தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வைபவ் கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் சிறிய விமான இறங்குதளம், ஹெலிகாப்டர்கள் இறங்கிச் செல்லும் வசதி ஆகியவை உள்ளன.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்