புதிய கருத்தை சேர்

உதயநிதியின் ஹம்பர் காரை திரும்ப வழங்கியது சிபிஐ

சனி, 05/18/2013 - 11:10 -- Velayutham
Undefined
 
ஸ்டாலின் மகன் உதயநிதி வரி ஏய்ப்பு செய்து வாங்கிய ஹம்பர் காரை சிபிஐ அதிகாரிகள் இன்று திரும்ப அவர்களிடம் ஒப்படைத்தனர்.
 
 
திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, வெளிநாட்டில் இருந்து ஹம்பர் காரை இறக்குமதி செய்யும் போது, வரி ஏய்ப்பு செய்ததாக சிபிஐ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த நிலையில், நேற்று, காரை பரிசோதனை செய்வதற்காக, சிபிஐ அஅலுவலகத்தில், உதயநிதி ஹம்பர் காரை ஒப்படைத்திருந்தார். காரின் எஞ்ஜின் எண் போன்றவற்றை இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்த பிறகு, அதனை மீண்டும் உதயிநிதியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்