புதிய கருத்தை சேர்

ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.29 கோடி

வியா, 01/24/2013 - 08:17 -- Velayutham
தமிழ்

 

 
 
திருமலை ஏழுமலையானின் முடி காணிக்கை வருமானம் 3 மாதத்தில் ரூ.29.4 கோடி கிடைத்தது.
 
திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு காணிக்கையாக வழங்கும் முடிகளை 3 மாதத்திற்கு ஒரு முறை டெண்டர் மூலம் விற்பனை செய்வது வழக்கம்.அதுபோல் கடந்த 3 மாதங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் 15,300 கிலோ தலைமுடியை விற்பனை செய்ததில் 29,41,82,700 ரூபாய் தேவஸ்தானத்திற்கு  வருமானமாக கிடைத்தது.

 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்