வர்த்தகம்

மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது

சனி, 11/22/2014 - 18:35 -- Velayutham
மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது

மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது

Undefined

தமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை

செவ், 12/11/2012 - 20:12 -- Puthiyavan

சென்னை டிச. 11:-

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக முதல்வர் ஏற்கெனவே திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். இருந்தும், சென்னை அருகே திருவேற்காட்டில் வால்மார்ட் நிறுவனக்கிளை  ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்

DTH என்றால் என்ன , கமல் விளக்கம்!

ஞாயி, 12/09/2012 - 16:44 -- Puthiyavan

DTH ல் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, அதை தொடர்ந்து நாளை சினிமா தயாரிப்பாளர்களின் அவசர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் விளக்கம் கொடுக்கும் வகையில் கமலின் பேச்சு அமைந்துள்ளது.

தமிழ்

கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை

வெள், 12/07/2012 - 13:41 -- Puthiyavan

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.

தமிழ்

தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

புத, 12/05/2012 - 05:24 -- Reporter

சென்னை டிச.4 :- தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் கனிமம் மற்றும் சுரங்கத்துறை செயல்பாடுகள குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், இ.ஆ.ப , சுரங்கம் மற்றும் கனிமத்துறை ஆணையர்(பொறுப்பு) அதுல் ஆன்ந்த் இ.ஆ.ப மற்றும் மாவட்ட அளவிலான கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Undefined

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல்

செவ், 12/04/2012 - 23:29 -- Reporter
Undefined

சென்னை டிச.4 :- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.தனவேல் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.உதயசந்திரன்

செவ், 12/04/2012 - 23:26 -- Reporter
Undefined

சென்னை டிச.4:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை  தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் (Tamilnadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Limited) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள  டி.உதயசந்திரன் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

செவ், 11/20/2012 - 04:30 -- Reporter
Undefined

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிμமாக உயர்த்த வேண்டும்

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் கரும்பு அரவை தொடங்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலை இதுவரை அறிவிக்கப் படவில்லை. தங்களது கரும்புக்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்பது கூட தெரியாத நிலையில் விவசாயிகள் சக்கரைஆலைகளுக்கு கரும்பு வழங்கவேண்டிய அவல நிலை தமிழகத்தில் காணப்படுகிறது.

அன்னிய நேரடி முதலீட்டினால் பெரும் பலன்: மன்மோகன் சிங்.

ஞாயி, 11/04/2012 - 20:50 -- Reporter
Undefined
புதுடெல்லி.


சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, நாட்டின் சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்.கூறியுள்ளார்.


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படும் விளைவுகள் போன்றவை குறித்து விளக்குவதற்காக தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.Subscribe to வர்த்தகம்